157
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்.
நிலக்சனின் 12 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
———————————————————————
நிலா….
பாதிவழியில் எம்மை
தவிக்கவிட்டு
மறைந்திருப்பாய் எனத் தெரிந்திருந்தால்
நிலா என்று உன்னை
அழைக்காது விட்டிருப்போமே #நிலக்சன் #நினைவேந்தல் #அழைப்பு #யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
Spread the love