191
பாராளுன்றம் இன்றையதினம் கூடவுள்ள நிலையில் அவசரகால சட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் அமைச்சுப் பதவிகளை ஏற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரணவுக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் ஒன்றை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சிரேஸ்ட உறுப்புரிமையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #பாராளுன்றில் #அவசரகால சட்டம் #விவாதம் #முஸ்லிம்
Spread the love