179
இந்தோனேசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுப் பகுதியில் 6.9 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
17 நிமிடங்கள் வரை இந்த நிலநடுக்க உணரப்பட்டதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள சில வீடுகள், கட்டிடங்கள் ; இடிந்து விழுந்துள்ளதாகவும் தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #இந்தோனேசியா #நிலநடுக்கம் #சுனாமி #எச்சரிக்கை
Spread the love