148
இலங்கையின் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா 1, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா 1 செய்மதி, ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த செய்மதி தற்போது படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளதுடன், இலங்கைத் தீவையும் அதனைச் சுற்றிய கடற்பகுதிகளையும் முதலில் ராவணா 1 படம் பிடித்துள்ளது.
Spread the love