157
அம்பலாங்கொடை, குளிகொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love