137
வெல்லம்பொட காவல் நிலையத்தால், வெல்லம்பொட பள்ளிவாசல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள், கத்திகளை மீளவும், குறித்த பள்ளிவாசலிடமே கையளித்த, அக் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியை பதவி நீக்குவதற்கு, காவற்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் காவற்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர் கண்டி காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Spread the love