165
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் மற்றும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர் இன்று (09.08.19) விஷேட சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது. அத்துடன் நாடாளுமன்றம் இன்று மாலை 10.30 மணிக்கு ஒன்று கூடவுள்ளது.
Spread the love