133
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டது.
Spread the love