142
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் பெயரை கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் கோத்தாபய ராஜபக்ஸ ஷ களமிறங்கவுள்ளார்.
Spread the love