141
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15.08.19) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர். 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும், தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும், வெளியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love