134
கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 23 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் காணிகளை விடுவிப்பதற்கான ஆவனங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இராணுவத்தினர் கையளித்தனர்.
Spread the love