155
இலங்கைக்கான இந்திய தூதர் தரண் ஜித் சிங் சந்து ஜனாதிபதி மைத்தரிபால சிறறசேனாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நரைடபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தற்போதை அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் அதற்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #இந்திய தூதர் #ஜனாதிபதி #சந்திப்பு
Spread the love