இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இன்று (26.08.19) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மாலை 6 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடவடிக்கை, பொறுப்புகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.