143
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நிலவும் சிக்கல்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெற உள்ள கலந்துரையாடலில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடாமல் இருப்பது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love