165
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானியை வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையொப்பமிட்ட அதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பதி லியனகே தெரிவித்ளை்ளார். அதன்படி இன்று (09) நள்ளிரவிற்கு முன்னர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Spread the love