194
கனடா பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட் ஒப்புதல் அளித்துள்ளார்.
கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறைவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். #கனடா #பாராளுமன்றம் #கலைப்பு #ஆளுனர்
Spread the love