174
இலங்கை இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி பதவியேற்றுள்ளார். நேற்றையதினம் தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக இவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றுள்ளார். #இராணுவத்தின் #பணிப்பாளராக #ஏ.ஏ. கொடிப்பிலி
Spread the love