183
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15.09.19) மதியம் சம்மாந்துறை காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப்பிரதேசத்தில் கல்குவாரி அருகே பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் அமோனியா ஜெலக்னைட் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள் தொடர்பாக சம்மாந்துறை காவற்துறையினர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love