209
நாடுபூராகவும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, காலநிலை மத்தியநிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரியந்த கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
Spread the love