Home இலங்கை இன்று விசேட அமைச்சரவை கூட்டம்

இன்று விசேட அமைச்சரவை கூட்டம்

by admin


விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளதாகவும் அதற்காக அமைச்சரவை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். #விசேட  #அமைச்சரவைகூட்டம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More