168
மயூரப்பிரியன்
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேறவும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த சனிக்கிழமை வவுனியாவில் ஆரம்பமான நடைப்பயணம் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூரை சென்றடைந்தது.
குறித்த நடைப்பயணம் நேற்றைய தினம் யாழ்.நாவற்குழி சந்தியை சென்றடைந்த நிலையில் இன்றைய தினம் காலை நாவற்குழி சந்தியில் இருந்து நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தை நோக்கி சென்றடைந்தது.
Spread the love