Home இலங்கை பருத்தித்துறையிலும் தியாக தீபத்திற்கு அஞ்சலி :

பருத்தித்துறையிலும் தியாக தீபத்திற்கு அஞ்சலி :

by admin

மயூரப்பிரியன்

யாழ். பருத்தித்துறை பகுதியில் தியாக தீப திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். #பருத்தித்துறை #தியாக தீபம் #அஞ்சலி

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More