174
முன்னாள் கடற்படை அதிகாரி விஸ்வாஜித் நந்தனா தியபலனகே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை எடுத்து சென்று அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
முன்னாள் கடற்படை அதிகாரி இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #முன்னாள் #கடற்படை #கைது
Spread the love