149
கோத்தாபயவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காமினி வெயாங்கொட, சந்ரகுப்தா தெனுவர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love