149
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (30.09) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும்.
Spread the love