152
அரச திணைக்களங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love