170
மயூரப்பிரியன்
ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனக்கும் , தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தமக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறும் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
அதனை அடுத்து தேர்தல் ஆணையாளர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து காவல்துறை பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். #சிவாஜிலிங்கம் #பாதுகாப்பு #அனந்தி
Spread the love