145
நேற்றிரவு நடைபெற்ற யூரோ சம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்லாவியா பிராக் அணியை பார்சிலோனா அணி எதிர்கொண்டு 2-1 என வெற்றி பெற்றது.
போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் அடித்தார். இந்த கோல் மூலம் தொடர்ச்சியாக 15 சம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது #மெஸ்சி #வரலாற்றுசாதனை
Spread the love