158
சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெற்று அதன் பெறுபேறுகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றமை தெரியவந்திருப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு இவை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ளது.
இதனால் இத்தகைய மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது #வாக்கெடுப்பு #ஜனாதிபதிதேர்தல் #சட்டத்திற்கு #முரணானது
Spread the love