173
இந்திய மகளிர் ஹொக்கி அணி 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்; போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணியை 6-5 என்ற கணக்கில் வென்றதனையடுத்து இவ்வாறு ஒலிம்பிக்; போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
1980ல் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய பெண்கள் ஹொக்கி அணி, 36 ஆண்டுகளுக்கு பின்னர் 2016இல் ரியோவில் விளையாட தகுதி பெற்றதனையடுத்து தற்போது 2020 ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது. #இந்திய #ஹொக்கி #ஒலிம்பிக்
Spread the love