143
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடுமுழுவதிலும் ஒட்டுமொத்தமாக 80 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கம்பஹா மாவட்டத்தில் 82 வீதமான வாக்குகளும் களுத்துறை மாவட்டத்தில் 80 வீதமான வாக்குப் பதிவுவும், நுவரெலியா மாவட்டத்தில் 80 வீதமான வாக்குப் பதிவும், கண்டி மாவட்டத்தில் 80 வீதமான வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love