151
கம்பஹா மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 30,918 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 12,125 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 3,181 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Spread the love