162
இலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (16.11.19) நடந்து முடிந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இன்று வௌியிடப்பட்டன.
இவற்றில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கிய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ 6,924,255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார்.
Spread the love