140
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவுகளுக்கு அமைய 277,913 (58%28) வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். அந்த மாவட்டத்தில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ 175,823 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை தனதாகக்யுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,891 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
Spread the love