178
கோத்தாபய ராஜபக்ஸவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்க பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love