166
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இன்று மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க் கட்சியில் பங்காற்றுவதா என்பது குறித்து இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இதன் போது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love