167
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய நாளை (21.11.19) முற்பகல் 11 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love