184
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக அநுராதா யகம்பத்தும் வடமத்திய மாகாணத்திற்கு ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கிழக்கு #ஆளுநர்கள் #பதவிப்பிரமாணம் #கோத்தாபய
Spread the love