Home இலங்கை திருக்கார்த்திகை விளக்கீடு….

திருக்கார்த்திகை விளக்கீடு….

by admin

யாழ். குடாநாட்டில் இன்று (11.12.2019) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More