152
கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட “Published of Google Trends” என்ற ஆய்வின் போது இலங்கை எங்கே உள்ளது என அதிகம் தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாறு இலங்கை தொடர்பில் தேடல்கள் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரேயே இவ்வாறு இந்தத் தேடல் அதிகரித்துள்ளதெனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கூகுளில் #தேடப்பட்டசொல் #இலங்கை #உயிர்த்தஞாயிறு
Spread the love