இலங்கை பிரதான செய்திகள்

சம்பிக்க ரணவக்க கைது


முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் அவரைக்; கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமையவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

கவனயீனமாக வாகனத்தை செலுத்தி ஒருவருக்கு காயமேற்படுத்தியமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது   #சம்பிக்க ரணவக்க  #கைது #விபத்து

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.