179
கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் அலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான், சுவிஸ் தூதரகத்துக்கு குறித்த உத்தரவை இன்று (19) பிறப்பித்துள்ளார். #சுவிஸ் #அலைபேசிகள் #சிம்அட்டைகளை #கானியாபெனிஸ்டர்பிரான்சிஸ்
Spread the love