151
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி (Jamal Khashoggi) கொலையுடன் தொடர்புடைய ஐவருக்கு சவுதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love