154
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (24) விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் ; இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பாக கைது கைதுசெய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #சம்பிக்கரணவக்க #பிணை #விடுதலை
Spread the love