154
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நாளைமறுதினம் (27.12.19) வெள்ளிக்கிழமை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்புப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு இந்த அழைப்புக் கிடைத்துள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Spread the love