198
கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்பு கிராமத்தில் வரலாற்றில் முதன்முதலாக ஒரே தடவையில் ஏழு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்
கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பொதுதர சாதாரணம் வரை கல்வி கற்று அயற் பாடசாலைகளில் உயர்தரம் கற்று உயர்தர பரீட்சையில் தோற்றிய ஏழு மாணவர்கள் இந்த வரலாற்று சாதனையை படைத்தது தங்கள் கிராமத்திற்கு புகழை சேர்த்துள்ளனர்…
01மாணவர் உயிரியல் பிரிவுலும் 01 கணிதப்பிவுலும் 02மாணவர்கள் வர்த்தக பிரிவுலும் 03 மாணவர்கள் கலைப்பிரிவுலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love