179
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுமார் 7 மணித்தியாலங்களாக அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்குமூலம் வழங்கிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிற்பகல் 3 மணியளவில் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.
Spread the love