176
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 110 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் 100 குழந்தைகளும், ஜனவரி மாதத்தில் இதுவரை 10 குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #கோட்டா #மருத்துவமனை #குழந்தைகள் #உயிரிழப்பு
Spread the love