162
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பாரிய ஒரு சவால் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதன் காரணத்தால் பாரிய போட்டித்தன்மை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love