209
பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பெயர் அடங்கிய ஆவணத்தை ஐரோப்பிய ஒன்றியம் புதுப்பித்துள்ளது. இந்தப் பெயர்ப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் வௌியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தில் சர்வதேச பயங்கரவாதிகள் 15 பேரும் அடங்கியுள்ளனர். இந்த ஆவணத்தினூடாக 21 பயங்கரவாத அமைப்புகள், தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகத் தடையை அமுல்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தால் குறித்த ஆவணம் வௌியிடப்பட்டுள்ளது.
Spread the love